இன்று பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நிதியமைச்சர் பதிலுரை! அதிமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: த தமிழ்நாடு சட்டப்பேரவையில்  இன்று இடைக்கால பட்ஜெட் மீது  நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரை அளித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையை  புறக்கணித்தது. அதுபோல  பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்களும் இன்று பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து, பட்ஜெட்மீதான விவாதம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.