ஆஸ்திரேலியாவில் பாத்திரம் கழுவினோம்.. தெருவில் அலைந்தோம் - பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன் கருத்தால் விவாதம்

புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து தோல்வியடைந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி புதன்கிழமை காலை நாடு திரும்பியது. விமான நிலையத்தில் ஊடகப் பிரதிநிதிகளிடம் பேசிய கேப்டன் இமாத் பட், பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தற்போதைய அணி நிர்வாகத்துடன் தன்னால் தொடர முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.