சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்! திமுக கூட்டணியில் இணைந்த பிரேமலதா

சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், இன்று திடீரென திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். தேமுக கட்சி தொடங்கியது முதல்  இதுவரை  திமுக கூட்டணியில் சேராத நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, முதன்முறையாக  சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்  தேமுதிக இநத முறையும் அதிமுக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் டிவிஸ்டாக இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.