கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து பாஜக விமர்சனம்…

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளதை  கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என  தமிழ்நாடு பா.ஜ.க  தெரிவித்துள்ளது. இதுவரை பாஜக, அதிமுக, அமமுக என மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்து வந்த தேமுதிக, முதன்முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.  தி.மு.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கருத்து கேட்பில் அனைவரின் விருப்பமும் திமுக கூட்டணியாகவே இருந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தின்படி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளோம் என […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.