‘எம்ஜிஆர் அதிமுக’: புதிய கட்சியை தொடங்கினார் ’88வயது தாத்தா’ பண்ருட்டிராமச்சந்திரன்…

சென்னை: மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அதிமுக அமைச்சருமான ’88வயது தாத்தா’வுமான  பண்ருட்டிராமச்சந்திரன்  ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற  புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பண்ருட்டிராமச்சந்திரன், திமுக, அதிமுக என பல கட்சிகளுக்கு சென்று வந்த நிலையில், தற்போது திடீரென புதிய கட்சியைதொடங்கி  உள்ளார். தற்போது அரசியல் என்பது சேவை என்பதை விட்டு,   தொழிலாக மாறிவிட்ட நிலையில், அதில் வருமானத்தை மட்டுமே அரசியல்வாதிகள் எதிர்நோக்கி தேர்தலை சந்திக்கின்றனர். அந்த வகையில், தனது 88வயதிலும்   மூத்த அரசியல் தலைவர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.