16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…
டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, ஐரோப்பா உள்பட பல நாடுகள், குழந்தைகள் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தீவிரமாக யோசித்து வரும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

