மோதி அழைப்பை ஏற்க வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தயங்குவது ஏன்?
வங்கதேசத்தின் புதிய பிரதமரை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் தாரிக் ரஹ்மான் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை. மோதி அழைப்பை ஏற்க தாரிக் ரஹ்மான் தயங்குவது ஏன்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


