டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்! தெருக்களின் பெயர் பலகைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  சென்னையில் உள்ள டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் .. சாலை, தெருக்களுக்கு வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ஏற்கனவே கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி அன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதையடுத்து, தற்போது அந்த சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, டிமாண்டி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.