“மதமாற்றம் இல்லை… மனஅழுத்தம்தான் காரணம்! தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் CBI அதிர்ச்சி தகவல்”

2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவி மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், “மாணவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி முதன்மை நீதிமன்றத்தில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.