தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது! கட்சிகள் பதிவு நீக்கம் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேர்தல் ஆணையத்தால், கட்சிகளின் அங்கீகாரம் பதிவு நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னையர்நீதிமன்றம்,இந்த வழக்கு மீண்டும் மார்ச் மாதம் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிகளின்படி, 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதன்படி, தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


