காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்… கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை…

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பேசிவருவதை அடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்திய அவர் அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு, “திமுக கூட்டணியில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.