ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை கொல்ல இந்த விஷ தவளை பயன்படுத்தப்பட்டதா?

தென் அமெரிக்காவின் விஷத் தவளைகளில் காணப்படும், மார்ஃபினை விட 200 மடங்கு வீரியம் கொண்ட எபிபடிடின் என்ற அரிய நரம்பு நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.