மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.28,227 கோடி! இடைக்கால பட்ஜெட்டில் தகவல்
சென்னை: மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, அமைச்ச்ர தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: * 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. * உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


