மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 21,35,000 விவசாயிகள் பயன்! வேளாண் பட்ஜெட்டில் தகவல்…
சென்னை: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி 21,35,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என வேளாண் பட்ஜெட்டை தாககல் செய்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


