திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம் நடத்திய அதிமுகவினர்…

சென்னை: திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில்  இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம்  நடத்தினர்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர். இது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.