மகளிர் உரிமை தொகை ரூ.2000? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்….
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால் முழு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


