சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்..

சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கி உள்ளது. இந்த தேர்வினை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை இந்தியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளும் சேர்த்து மொத்தம் 27 நாடுகளில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர், இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.