தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது என கூறினார். ‘தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு… தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற்று  புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது.  இதன் காரணமாக நடப்பாண்டு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.