இடைக்கால பட்ஜெட்: இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு – பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:- தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களும் பயன் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம். மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


