23,56,623பேருக்கு வீட்டு மனை பட்டா: இடைக்கால பட்ஜெட்டில் தகவல்..

சென்னை: தமிழ்நாடு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கல பட்ஜெட்டில்  23,56,623  பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்னரசு இன்று தாக்கல் செய்​தார். இதையடுத்து  வரும் 20-ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன. இன்றையஇடைக்கால பட்ஜெட்டில், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.