அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார் விஜய்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம்
கோவை: விஜய் பிறப்பதற்கு முன்பே கலைஞர் கருணாநிதி பல துறைகளில் சாதனை படைத்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சித்து உள்ளார். ரூ 6.64 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள், மருத்துவ கருவிகள் திறப்பு விழா மற்றும் TYPHOID […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


