இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு…
காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மீனவர்கள் அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் பிடிவாதம் காரணமாக, முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


