உழவர் நலத்துறை, உயர்கல்வித்துறை, சமூகநலத்துறை உள்பட பல்வேறு துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று உழவர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை, சமுக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . அதன்படி பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகங்கள், பணிமனை கட்டடங்கள், மகளிர் விடுதிக் கட்டடம், திறன்மிகு மையங்கள் திறந்து வைத்தார். மேலும், 555.92 கோடி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


