பிப்ரவரி 23ந்தேதி வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (பிப்ரவரி 17ந்தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 23ந்தேதி வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் 2025 நவம்பர் மாதம் ம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இறந்த, இடம்பெயர்ந்த, இரட்டை பதிவுள்ளோர் பெயர்கள் என சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டு, டிச., 19ம் தேதி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


