வங்கதேச தேர்தல் முடிவு இந்தியாவுக்கு நிம்மதி தரக்கூடியதா? ; பிஎன்பி-யிடம் எதிர்பார்க்கும் மாற்றம்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு பிஎன்பி மீண்டும் ஆட்சிக்கு வருவது வங்கதேச அரசியலில் ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இது இந்தியா-வங்கதேச உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.