எடப்பாடியின் மகளிர் உரிமை விமர்சனத்துக்கு சட்டமன்றத்தில் பதில் அளிப்பேன்! அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: தமிழ்நாடு அரசு திடீரென நேற்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வரவு வைத்துள்ளது குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு நான் சட்டமன்றத்தில் பதிலளிக்கிறேன் என அமைச்சர் வேலு தெரிவித்து உள்ளார். திமுக அரசின் திட்டங்களை, எதிர் கட்சித் தலைவர் அவர் பாராட்ட வா போகிறார், அவருக்கு நான் சட்டமன்றத்தில் பதிலளிக்கிறேன் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்‘து உள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நாளை (14) திமுக வடக்கு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


