ஜூலையில் தேர்வு: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  டெட் தேர்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2026ம் ஆண்டு ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நடைபெறும் என்ற உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.