பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10ஆயிரம் வரவு வைக்குமா தேசிய ஜனநாயக கூட்டணி….

சென்னை:  திமுக அரசு பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.5ஆயிரம் வரவு வைத்துள்ளது பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில்,  பீகாரைப்போல தமிழ்நாட்டிலும்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10ஆயிரம் வரவு வைக்குமா? என  கேள்வி எழுந்துள்ளது. பெண்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. திமுக அரசு இன்று திடீரென மகளிர் உரிமை தொகை பெறும் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5ஆயிரம் வரவு வைத்துள்ளது. இது தேர்தலுக்கான கையூட்டு  பணம் என சமூக வலைதளங்களிலும்,  அரசியல் கட்சியினரும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.