ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: மறைந்த முதன் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதா பிறந்தநாளன்று., அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ள எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி அதிமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்,  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.