9801 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று ஒரே நாளில், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளையும், “தேர்வுக்களம்” என்னும் கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்தி னார் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் ஆகிய தோ்வு முகமைகள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


