கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி மூலம் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார். கீழடியில் ரூ.24.30 கோடி செலவில் நான்கரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில்  கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.