ஸ்டாலின் ஆட்சி அவுட் ஆஃப் கண்ட்ரோல், தமிழ்நாடு உங்களுக்கு மாநிலம், எனக்கு வீடு! சேலம் பொதுக்கூட்டத்தில் விஜய் ஆவேசம்!
சேலம்: தவெக பொதுக்கூட்டம் இன்று அக்கட்சிதலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய், திமுக அரசை கடுமையாக சாடினார். ஸ்டாலின் ஆட்சியோ அவுட்ஆஃப் கண்ட்ரோல்தான் என்று கூறினார். சேலத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறது. காலை முதலே விஜயைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தார்கள். ஐந்தாயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. சரியான நேரத்துக்குள் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த நிலையில், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


