வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் தாரிக் ரஹ்மான் : இவர் 17 ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்திருந்தது ஏன்?
வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (பி.என்.பி), தாரிக் ரஹ்மான் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிநடத்திச் சென்றார். அவர் முதல்முறையாகத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


