லஞ்சப் புகார்: சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட் – சிபிஐ விசாரணை

செசன்னை: லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய சென்னை தெற்கு மண்டல மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் மாணிக்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை சி.பி.ஐ – வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தென் மண்டல மத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி ஆணையராகப் பணியாற்றி வந்த பி. மாணிக்கவேல், லஞ்சப் புகாரில் சிக்கி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2004-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர் மீது, ஜி.எஸ்.டி செலுத்துவோரிடம் சட்டவிரோதமாகப் பணம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.