2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா – எகிப்து இடையிலிருந்த வணிக உறவை வெளிப்படுத்தும் 30 தமிழி, பிராகிருத கல்வெட்டுகள்
எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகளிலும், சில பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இருந்ததற்கான முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராவுச் மற்றும் பிரான்சின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


