கீழடி திறந்தவெளி அருங்காட்சியத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சிவகங்கை: கீழடியில் ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார் ன அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கைமாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் அகழ்வாராயச்சி நடைபெற்று வருகிறது. இங்கு பண்டைய கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் உள்பட ஏராளமான அதிசயத்தகக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியை பொதுமக்கள் அறியும் வகையில் திறந்து வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதற்காக 2025 ஜனவரியில் ரூ.17 கோடியே 80 லட்ச […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


