சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் தொடரும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…
சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று (பிப். 12) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூா், ராணிபேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


