செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:   சென்னையில் இன்று நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், ‘ திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், முதலீடுகள் தொடர்பான செயலாக்க, மாநாடு தொடங்கியது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் கெயிட்டன்ஸ் தமிழ்நாடு சார்பில் நடைபெறும் கன்வர்ஷன் கான்கிளேவ் 2026 மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தது தொடர்பாக மாநாடு நடைபெறுகிறது. கிண்டியில் நடைபெறும் செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.