கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்! காங்கிரஸ் எம்.பி. மீண்டும் சர்ச்சை…
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வருகிறார். இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


