அமெரிக்கா - வங்கதேச வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எந்த வகையில் நெருக்கடி தரக்கூடும்?

அமெரிக்கா - வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான சில மணிநேரங்களிலேயே, இந்திய ஜவுளி மற்றும் பருத்தி நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ச்சியடைந்தன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆடை சந்தையில் இந்தியாவின் நிலை பலவீனமடையக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.