பிப்ரவரி 18-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்…ஸ

சென்னை: சென்னை மாநகராட்சி பட் ஜெட் வரும் 18ந்தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாநகராட்சி பட்ஜெட் 2024 மார்ச் 19ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.  அப்போதைய பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. அப்போது,   வரும் நிதியாண்டில் (2025-26) வருவாய் வரவு ரூ.5145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5214 கோடியாக இருக்கும். மூலதன வரவு ரூ.3121 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3190 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.