அஜித்குமார் கொலை வழக்கு: பொய் புகார் அளித்த நிகிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடியதாக பொய் புகார் கொடுத்த நிகிதா என்ற பெண்  மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு  ஆஜராக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளார்.  மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை மாவட்ட நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்குமார் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.