‘மத்திய அரசு பாரபட்சம்’! நாளை மாலை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மீது மத்தியஅரசு பாரபட்சம் காட்டி உள்ளதையும்,, தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாளை மாலை ( 12.02.2026 அன்று) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


