தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது! திண்டுக்கல் சீனிவாசன்….

சென்னை: தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியான தவெகவில் இணைந்துள்ள  செங்கோட்டையனை அதிமுக முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.  தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,   முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.