சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

சென்னை: சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு  இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்தியதேர்தல் ஆணையம்,  தோ்தலை நடத்துவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுபவா்களாக இருந்தால், அவா்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு  புதுச்சேரி உள்படதேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்குகடிதம் எழுதி உள்ளது. இதுதொடா்பாக  தமிழ்நாடு, மேற்கு வங்கம், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.