அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல்! புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உள்துறை அமைச்சகம்…

டெல்லி:  குடியரசு தலைவர், கவர்னர் உள்பட முக்கிய நபர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில்,  முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல் பாடப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துளளது. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய, அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ இன் ஆறு சரணங்களையும், அரசு விழாக்கள், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படுவதற்கு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.