ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது காங்கிரசுக்கும் தெரியும் – 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும் என்றும், 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றும் இந்தியா டுடே நடத்திய வட்டமேஜை தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்தியா டுடே பத்திரிகை மூலம் கருந்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்றும், சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


