தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல்! விஜய்
சென்னை: தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணும் காயமடைந்துள்ளார் என தவெக தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். தவெகவின் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக விஜய் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


