தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும்! அடித்து சொல்கிறார் ஆதவ் அர்ஜுனா…
சென்னை: தமிழ்நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என அடித்து சொல்கிறார் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தவெகவில் சேரும் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


