ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தேர்வர்களுக்கு முறையான இடம் ஒதுக்கீடு குளறுபடி  காரணமாக  ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்  என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பிப்.8ந்தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால், தேர்வு நேரத்தில்  திடீரென  ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பல தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வர்கள் சாலை மறியலில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.